/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்த்த வரவு வரும். ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: குடும்ப பிரச்னை தீரும். நண்பர்களின் உதவியால் வேலைகளை முடிப்பீர்கள்.