உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: காலையில் வேலைகள் எளிதாக நடந்தேறும். அதன்பிறகு அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். கடன் வாங்க வேண்டாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !