/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வியாபார பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.நேற்றைய வேலை நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.