உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

 ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைப்பது நிறைவேறும். பிறரால் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்பு தேடி வரும்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பணத்தேவை பூர்த்தியாகும். முன்னோரை வழிபட நிம்மதி உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: உங்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் இன்று நிறைவேறும். இழுபறியான வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !