உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ரோகிணி: ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். நினைத்த வேலை நடக்கும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் லாபம் தோன்றும். விருப்பம் நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தினர் சொல்படி நடப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !