/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். தொழில் லாபம் அடையும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: தடைபட்ட வேலை முடியும். பயணத்தால் லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும். நண்பர்களால் சில வேலைகளை நடத்திக்காண்பிப்பார்கள்.