உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் விலகும். செயல்களில் தெளிவு ஏற்படும். வருமானம் உயரும். பெரியவர்களிடம் வாழ்த்து பெறுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !