/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வாய்ப்பு தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். ரோகிணி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருவாயில் தோன்றிய தடை விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.