உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: வியாபாரிகளுக்கு விற்பனைக் கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.ரோகிணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். மிருகசீரிடம் 1,2: தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். மனதில் தெளிவு உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !