உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாகனப் பயணத்தில் வேகம் தவிர்ப்பது நல்லது. மிருகசீரிடம் 1,2: எதிலும் இன்று அலட்சியம் வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !