/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: தடை விலகும் நாள். முயற்சியில் இழுபறி ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர் மதியத்திற்கு மேல் நிம்மதி உண்டாகும்.ரோகிணி: மனக்குழப்பம் விலகும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வருவாய் வரும். நேற்றைய நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு வேலைச்சுமை குறையும். விருப்பம் நிறைவேறும் நாள்.