உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.ரோகிணி: உறவினர்களை அனுசரித்துச் செல்வீர். வியாபாரத்தில் வாடிக்கையாளரின்  மனமறிந்து செயல்படுவது அவசியம்.மிருகசீரிடம் 1,2: முயற்சியில் அக்கறை தேவைப்படும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !