/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் இருந்த போட்டியாளர் விலகுவர்.