/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2, 3, 4: இயந்திர இயக்கத்திலும், வாகனப் பயணத்திலும் எச்சரிக்கை அவசியம்.ரோகிணி: மனதில் இனம்புரியாத குழப்பமும் பயமும் ஏற்படும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கவனம் தேவைப்படும். உடன் பணிபுரிபவர்களால் சில நெருக்கடி தோன்றும்.