/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அனைத்திலும் அமைதி காப்பது நன்மையாகும். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடைகள் உண்டானாலும், உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர்.