உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்:கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். மதியம் வரை அலைச்சல் செலவு இருக்கும். அதன்பின் நிலைமை சரியாகும்.  வியாபாரத்தில் அக்கறை ஏற்படும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருமானம் வரும்.மிருகசீரிடம் 1,2: குழப்பம் தவிர்த்து செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !