/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைப்பதை நடத்தி முடிப்பீர். அந்நியரால் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்பு தேடிவரும்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். பணத்தேவை பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வர். நேற்றைய எண்ணம் இன்று நிறைவேறும்.