உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

 ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலை முன்னேற்றத்தில் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ரோகிணி: உடல்நிலை சீராகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையில் லாபம் அடைவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !