/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடுதலாகும். ரோகிணி: நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும்.மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். நேற்றைய பிரச்னை முடியும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.