/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நேற்று குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்கள் பாதையிலிருந்து விலகுவர். வரவேண்டிய பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். செல்வாக்கு உயரும்.