/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். இன்று மாலை வரை தொழில் லாபம் அடையும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும்.ரோகிணி: வேலையில் இருந்த சங்கடம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திறமை வெளிப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும். பயணத்தால் லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும்.