/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை மீண்டும் தலை எடுக்கும். சிறு பிரச்னையால் குழப்பம் உண்டாகும்.ரோகிணி: பூமி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்வதில் நல்லது நடக்கும். எதற்கும் அவசரம் வேண்டாம்.மிருகசீரிடம் 1,2: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைபளு அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.