உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். விஐபிகள்  ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் உயரும்.ரோகிணி: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர். ஒரு சிலர் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். தந்தை வழி உறவினர்கள் ஒத்துழைப்பால் வேலை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !