/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். உதவி கேட்டவருக்கு எதிர்பார்த்ததை கொடுத்து அனுப்புவீர்.மிருகசீரிடம் 1,2: தனியார் நிறுவன ஊழியர்களின் தேவை பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.