/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வருவாய் வரும்.