/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். தொழிலில் ஏற்பட்ட தடைகளை இல்லாமல் செய்வீர்.ரோகிணி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உடன் பணிபுரிவோரின் ஆதரவு கிடைக்கும்.