/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வருமானம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், நிதானமாகச் செயல்படுவதும் நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.