/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: தெய்வ அருளால் வாழ்வில் நன்மை உண்டாகும் நாள். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.ரோகிணி: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கமான வேலை எளிதாக நடக்கும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: வேலைபளு ஏற்பட்டாலும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.