உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வாய்ப்புகள் தேடிவரும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.மிருகசீரிடம் 1,2: செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். பாராட்டு மழையில் நனைவீர். பணியாளர்களின் நிதிநிலை உயரும் நாள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !