/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும்.ரோகிணி: முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பணியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.