/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வரவு இழுபறியாகும்.ரோகிணி: உங்களின் எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் இன்று நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும்.