/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுங்கள். மிருகசீரிடம் 1,2: வேலையில் இருந்து கவனம் சிதறும். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது.