உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்ட வேலை வெற்றியாகும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !