உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2, 3, 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இயந்திர இயக்கத்திலும் வாகனப் பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் குழப்பமும் பயமும் ஏற்படும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவரால் நெருக்கடி தோன்றும். இன்று அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !