உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அனைத்திலும் அமைதி காப்பது நல்லது. வாக்கு வாதம் வேண்டாம்.ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். தேவையற்றப் பிரச்னை தேடிவரும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடை உண்டாகும்.முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். வாக்குவாதம் இன்று வேண்டாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !