/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும் நாள். வழக்கத்தை விட இன்று விற்பனை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.ரோகிணி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ப லாபம் உண்டு.மிருகசீரிடம் 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பாக இருப்பர்.