/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும்.ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் விருப்பம் நிறைவேறும். கடன் வசூலாகும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி குறையும். நண்பர்கள் உதவிக்கு முன்வருவர்.