உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். நிம்மதி ஏற்படும் நாள். ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணம் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !