/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் நாள். விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறையை பிறர் பாராட்டுவர். திட்டமிட்ட வேலை எளிதாக நடந்தேறும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய வேலைகளில் எச்சரிக்கை அவசியம்.