/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.ரோகிணி: பணியிடத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தேவை பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.