/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். ரோகிணி: வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: செயலில் ஆதாயம் தோன்றும். பணியாளர் நிர்வாகத்தினர் சொல்படி நடப்பது நல்லது.