உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். வேலையில் கவனம் தேவை. ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !