உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பிற்கேற்ற ஆதாயம் காணும் நாள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: துணிச்சலாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !