/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபார போட்டியாளர் பலமிழப்பார்.ரோகிணி: சுறுசுறுப்பாக செயல்பட்டு லாபம் அடைவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.