உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். ரோகிணி: இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !