/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.ரோகிணி: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உழைப்பாளர்களின் நிலை உயரும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.