/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். எடுத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர்கள்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். செல்வாக்கு உயரும்.