/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். ரோகிணி: வேலையில் இருந்த சங்கடம் நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.மிருகசீரிடம் 1,2: பயணத்தால் ஆதாயம் உண்டாகும். நண்பரால் வேலைகள் நடந்தேறும்.