/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: போராட்டத்திற்கு ஆளாகும் நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும்.ரோகிணி: மனதில் குழப்பம் உண்டாகும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் ஏற்பட்டு உங்களை சங்கடப்படுத்தும்.