உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: வெளியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !